Map Graph

திருப்பாதிரிப்புலியூர் தொடருந்து நிலையம்

திருப்பாதிரிப்புலியூர் தொடருந்து நிலையம் ஆனது இந்தியாவின், தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டத்தின் தலைமையகமான, கடலூர் நகரில் அமைந்துள்ளது இரண்டு தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். மற்றொன்று கடலூர் துறைமுகம் சந்திப்பு தொடருந்து நிலையம் ஆகும். இது தென்னக இரயில்வேயின், திருச்சிராப்பள்ளி கோட்டத்துக்கு உட்பட்டது. இது சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் முதன்மை வழித்தடத்தில் அமைந்துள்ளது.

Read article
படிமம்:Thirupadiripuliyur_Railway_station.jpgபடிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:India_location_map.svg